அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 25 நவம்பர், 2012

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து தஞ்சையில் மமகவின் துண்டு பிரசுர வினியோகம்.


தஞ்சை நவ.24 : சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கண்டித்து நவ.24 அன்று தஞ்சை (தெ) மமக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய்ப்பட்டது.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகில் மமக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் பிரசார கூட்டம் நடைப்பெற்றது. இதில் மனித நேய வர்த்தக சங்க மாநில செயலாளர் ஜெ.கலந்தர் தலைமை வகித்தார், மாவட்ட முன்னால் தலைவர் அப்துல் ஜப்பார் மற்றும் மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர்கள் அகமது கபீர், முகம்மது ஹாரீஸ் அகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞ்கர்கள் சங்க மாவட்ட செயலாளர் கவிங்கர் களப்பிரன், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர்.வைகறை ஆகியோர் வாழ்துரை வழங்கினர்.

மமக மாநில அமைப்பு செயலாளர் சகோ. ராவுத்தர்ஷா விளக்கி பேசினார்.

 தஞ்சை நகர தலைவர் ரியாஸ் அகமது நன்றி கூறினார்.

இதில் மமக, தமுமுக தஞ்சை மாவட்ட,கிளை நிர்வாகிகள் திரலாக களந்து கொண்டு பிரசுரங்களை வீடு வீடாக... வீதி வீதியாக வளங்கினர்.

0 comments:

கருத்துரையிடுக

--