அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
04-11-2012 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் கண்டியூர் கிளை தஞ்சை (தெ) மாவட்ட அமைப்பாளர்கள் சகோ. J.கலந்தர், சகோ. M.O.செய்யது முஹம்மது புஹாரி, சகோ.A.முஹம்மது ஹாரிஸ், சகோ.அஹமது கபீர் ஆகியோர் முன்னிலையில் புதிதாக அமைக்கப்பட்டது.
தமுமுக, மமக தலைவராக : A.முஹம்மது ஜமீல்
பொருளாளர் : S.முஹம்மது நவாஸ்
தமுமுக செயலாளர் : A.தர்வேஸ் முகைதீன்
மமக செயலாளர் : M.ரியாஜ்
ஆகியோர் ஏக மனதாக தேர்வுசெய்யப்பட்டனர்.

0 comments:
கருத்துரையிடுக