மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் சுமார் 13 லட்சம் வாக்குகள் உள்ளன, இதில் 10 லட்சம் முதல் 11 லட்சம் வாக்குகள் பதிவாகலாம் என்று கருதபடுகிறது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வாக்குகளை திமுக மட்டுமே கொண்டுள்ளது. ஆக ஒரு தொகுதிக்கு சராசரி 60 ஆயிரம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு விழும் என்றால் 6X60000=3,60,000 (மூன்று லட்சத்து அறுபது ஆயிரம்)
இத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை உள்ளடக்கிய தலித் வாக்குகள் சுமார் 1 லட்சம் என வைத்துகொண்டாலும்
முஸ்லிம்களின் வாக்குகள் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் என்றாலும்
((கிருஸ்தவர்கள், நடுநிலையாளர்கள், கம்யூனிஸ்டுகள் ஆதரவில் விழும் வாக்குகள் என கூடுதலாக பெற்றாலும், இவ்வாக்குகள் விலாவிட்டலும்))
இறைவனின் நாட்டத்தால் அண்ணன் ஹைதர் அலி அவர்களின் வெற்றி உறுதி. இதே கருத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் உள்பட அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகின்றனர்.
அண்ணன் ஹைதர் அலி அவர்களின் வெற்றிக்காக அனைவரும் தொடர்ந்து தொழுதுவிட்டு பிரார்த்திப்போம்...
- முத்துப்பேட்டை முகைதீன்









0 comments:
கருத்துரையிடுக