

துண்டு பிரசுர விநியோகம்,வாகன பரப்புரைகள், வீதி முனை கூட்டம், குறுந்தகடு பரப்புரை என பல வியூகங்களோடு புறப்பட்ட மமக வினர் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியம் சார்பாக திறுவையாறு, நடுக்கடை, முஹம்மது பந்தர், கண்டியூர், மேல திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் பரப்புரைகளை நிகழ்த்தி 2000 மக்களின் கவனத்தை ஈர்த்தது.
வீதி முனை கூட்டங்களில் சகோ.சிவகாசி முஸ்தபா, சகோ.ஜெ.கலந்தர் ஆகியோர் சிறப்பாக உரையாற்றியபோது எடுத்த படங்கள்.












0 comments:
கருத்துரையிடுக