தமுமுக தஞ்சை(தெ) மாவட்டம் கடந்த 30-11-12 அன்று டிச.6 கிளைகள் சந்திப்பு நடப்பெற்றது. இதில் மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஆவனம், புதுப்பட்டிணம், சேதுபாவா சத்திரம் - புதுதெரு மற்றும் அதிராம்பட்டிணம் நகரம் ஆகிய கிளைகளை மாவட்ட அமைப்புக் குழு சந்தித்து டிச6 சம்பந்தமாக ஆலோசனை மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.
புகைப்படங்கள்
புதுப்பட்டிணம்

சேதுபாவாசத்திரம் - புதுதெரு











0 comments:
கருத்துரையிடுக