அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

செ.ஹதர் அலி அவர்கள் அதிரையில் ஹாஜா முகைதீன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல்....

09-12-2012 அன்று அதிரைக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்ப் வாரியத்தின்ன முன்னாள் தலைவரும், தமுமுகவின் முன்னாள் பொதுச் செயளாலருமான செ.ஹதர் அலி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஹாஜா முகைதீன் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

உடன் ம.ம.க மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், அதிரை நகர தமுமுக ம.ம.க நிர்வாகிகளும் உள்ளனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே....

0 comments:

கருத்துரையிடுக

--