கோவை
பூமியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில
மாநாட்டைப்போல் ஒரு மாவட்ட மாநாட்டை நடத்தி தமிழகத்தில் மாபெரும் அரசியல்
அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் வெள்ளம்

பார்க்கும் இடங்களில் எல்லாம் மமக கொடி கட்டிய வாகனங்கள் என கடந்த பிப்ரவரி 3 ந் தேதிகளைக்கட்டியது கோவை.
பார்க்கும் இடங்களில் எல்லாம் மமக கொடி கட்டிய வாகனங்கள் என கடந்த பிப்ரவரி 3 ந் தேதிகளைக்கட்டியது கோவை.
திமுக மற்றும் அதிமுக போன்ற பெரும் கட்சிகள் நடத்திய மாநாடுகளில்கூட நிரம்பாத கோவை வ.உ.சி மைதானம் மமக நடத்திய மாநாட்டால் நிரம்பி வழிந்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இளைஞர் அணி அணிவகுப்பு
மகளிர் அணி அணிவகுப்பு
இஸ்லாமிய உண்மை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி.
வீர விளையாட்டு








0 comments:
கருத்துரையிடுக