அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மதுக்கூர் நகர தமுமுக நடத்திய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி.



கடந்த 27/04/2013 காலை 11:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் அருகில் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக நடந்த இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை தமுமுக மாநில செயலாளர் சகோ.அப்துல் சமது அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் தமுமுக மாநில பொதுச்செயலாளர் சகோ.அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்" தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மதுக்கூர். K.ராவுத்தர்ஷா அவர்கள் "தமுமுக.வின் சமூகப் பணிகள்" என்ற தலைப்பிலும், மதுக்கூர் A.ஃபவாஸ் காண் அவர்கள் "சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் திரலாக பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


0 comments:

கருத்துரையிடுக

--