அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மேலத்திருபந்துருதியில் பேரா.டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் மமக கோடியேற்றப்பட்டது.



தஞ்சை தெற்க்கு மாவட்டம்  மேலத்திருபந்துருதியில் கடந்த 22.09.2013 அன்று பேரா.டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் மமக கோடியேற்றப்பட்டது.

மாநிலச் செயளாலர் பேரா.ஹாஜாகணி, மமக மாநில அமைப்புச் செயளாலர் சகோ. ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்க்கு மாவட்ட தலைவர் சகோ.அப்துல் ஜப்பார், மாவட்ட தமுமுக செயளாலர் சகோ. அஹமது ஹாஜா, மாவட்ட மமக செயளாலர் சகோ.அஹமது கபீர்,மாவட்ட பொருளாலர் டாக்டர், ஷேக் அலாவுதீன், மாவட்ட, ஒன்றிய, கிளைக்களக நிர்வாகிகள்  உடன் இருந்தனர்.


0 comments:

கருத்துரையிடுக

--