அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 29 மார்ச், 2015

தமுமுக முஹம்மது பந்தர் கிளை கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


29-03-2015 அன்று காலை நடுக்கடை பஸ் நிறுத்தம் முன்பு, முஹம்மது பந்தர் கிளை தமுமுக  சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் தமுமுக தஞ்சை (தெ) மாவட்ட செயலாளர் சகோ.தஞ்சை பாதுஷா, முகம்மது பந்தர் கிளை நிர்வாகிகள் சகோ.முஸ்தபா,சகோ.சித்திக், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வகிகள் மற்றும் யூனியன் சிட்டி ரியல் எஸ்டேட்டின் நிர்வாக இயக்குனர் சகோ.ஜாபர் பாய், திருப்பந்துருத்தி சகோ.அஜீஸ் பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.




0 comments:

கருத்துரையிடுக

--