சென்னை,பிப்.22 : சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட
முயன்ற மமக-வினர் 200 பேர்
கைது செய்யப்பட்டனர். ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து
மனித நேய மக்கள் கட்சியினர்
போராட்டம் நடத்தினர், மேலும் பிரபாகரன் மகனை
பிடித்து வைத்து இலங்கை ராணுவம்
சுட்டுக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஐ.நா,வில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு
ஆதரவு அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர். தமிழர் உணர்வை புரிந்து
கொண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க
வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
இலங்கை தூதரகம் முற்றுகை : மனித நேய மக்கள் கட்சியினர் 200 பேர் கைது...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Labels
ஆம்புலன்ஸ்
(1)
ஆர்ப்பாட்டம்
(6)
இப்தார் நிகழ்ச்சி
(1)
இரத்ததான முகாம்
(2)
இலங்கை முஸ்லிம்கள்
(1)
இலவச கண் சிகிச்சை முகாம்
(3)
ஃபித்ரா
(2)
கிளைகள்
(5)
செயற்குழு
(1)
தஞ்சை(தெ)
(10)
தஞ்சை(தெ) டிச.6
(4)
தமுமுக
(39)
திருவையாறு ஒன்றியம்
(12)
பிப்ரவரி-8
(1)
புதிய கிளை
(1)
பொதுக்குழு
(1)
மதுக்கூர்
(6)
மமக
(25)
மயிலாடுதுறை தொகுதி
(1)
மறைவு
(1)
மனித நேய மக்கள் கட்சி
(10)
மாநில மாநாடு
(1)
முற்றுகை
(3)
வஃபாத் செய்தி.
(2)
வல்லம்
(1)
வாழ்த்துகள்
(3)
வேண்டுகோள்
(2)
ஜீலை6
(3)
IPP
(3)








0 comments:
கருத்துரையிடுக