அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தஞ்சை மாவட்ட தப்லீக் இஜ்திமாவில் தமுமுக

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தஞ்சை மாவட்ட தப்லீக் இஜ்திமா முஹம்மது பந்தரில் பிப் 8 மாலை அஸருக்குப்பின் துவங்கி பிப் 9 இஷா வரை நடைபெற்றது. கலந்து கொண்டவர்களுக்கு திருவையாறு ஒன்றிய த.மு.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், தண்ணீர், ரஸ்னா வழங்கப்பட்டது. அவசரத்தேவைக்காக பண்டாரவாடை த.மு.மு.க கிளை ஆம்புலன்ஸ் இரு நாட்களும் அரங்கின் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசர உதவி தேவைப்பட்ட சகோதரருக்கு உடனடி மருத்துவ சேவை வழங்கப்பட்டது. இச்சேவையை கலந்து கொண்ட அனைவரும் மனதாரப் பாராட்டினர்.

0 comments:

கருத்துரையிடுக

--