பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்
தஞ்சை(தெ) வல்லத்தில் தமுமுக கிளை மற்றும்
திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை இனைந்து நட்த்திய இலவச கண்சிகிச்சை
முகாம் கடந்த 14.02.2013 அன்று காலை 9மணிக்கு துவங்கி மதியம் 1மணிவரை
நடைப்பெற்றது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, வல்லம்
பேரூராட்ச்சித் தலைவர் சிங்.ஜெகதீசன் தலைமை தாங்கினார், தமுமுக மாவட்ட பொறுப்பாளர்
ஜெ.கலந்தர் வரவேற்ப்புரையாற்றினார்.
முகாமை துவக்கிவைத்த வல்லம் காவல்துரை
ஆய்வாளர் எம்.ஜெஸ்டின் பிரபாகர் தன் முன்னர் பணியாற்றிய விருதுநகர், மதுரை
நகரங்களில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவை போற்றுதலுகுரியது எனக்குறிப்பிட்டார்.
முகாம் நடைப்பெற்ற அன்னை வேளாங்கண்ணி இன்ஸ்டியூட் தாளாளர் மற்றும் முதல்வர் முகாம்
சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினார்.








0 comments:
கருத்துரையிடுக