அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

முஹம்மது ஹெச். சுகர்னோ காலமானார்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

    தமுமுகவின் துவக்க்கால ஆலோசனிகளில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரும், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் உறுப்பினருமான முஹம்மது ஹெச். சுகர்னோ கடந்த 11.02.2013 அன்று வஃபாத்தானார் (இன்னா லில்லாஹி வன்னா இலைகி ராஜிவூன்) அவரது ஜனாஸா நல்லடக்கம் முத்துப்பேட்டையில் நடந்தது. மமக மாநில பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, மமக வணிகர் சங்க மாநிலச் செயலாளர் ஜெ.கலந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன் உட்பட தமுமுக,மமகவினர் பலர் கலந்துகொண்டனர். 

பிற்காலத்தில் இயக்க பணிகளிலிருந்து ஓய்வில் இருந்தாலும் அவ்வப்போது மூத்ததலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகள் வழங்கி வந்தார். பேராசிரியர் மயிலாடுதுறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தனது வேனை இரு வாரங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு தந்து பல்வேறு ஒத்துழைப்பு நல்கினார்.

அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.     

0 comments:

கருத்துரையிடுக

--