கோவையில் 1-3-2013 அன்று மாலை 4 மணியளவில் டு வார்ட்ஸ் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி நடை பெற்றது. கண்காட்சியை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
இன் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பொறுப்பாளரும் த மு முக மாநில செயலாளர் கோவை செய்யது , மாநில பேச்சாளர் கோவை ஜெய்னுலப்புதீன், மாநகர் மாவட்ட தலைவர் இ . அகமது கபீர், செயலாளர் ஏ .சாதிக் அலி ,ம ம க துணை செயலாளர் அட்சய நிசார் மற்றும் பகுதி அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
அன்று மாலை 6.00 மணியளவில் கோவை சாரமேடு பகுதில் இந்தியாவில் முஸ்லிகளின் நிலை என்ற பெயரில் பொதுக்கூட்டம் கிணத்துக்கடவு பகுதின் சார்பின் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர் எம்.எச்.ஜாபர் அலி தலைமை வகிக்க ம ம க செயலளர் பி.எம்.முஹம்மத் ரபிக் வரவேற்ப்புரை நிகழ்த்த மாநில செயலளர் கோவை செய்யது, எம் டி எஸ் மாநில செயலாளர் எ. கே. சுல்தான் அமீர், மாநகர் மாவட்ட தலைவர் இ . அகமது கபீர், செயலாளர் ஏ .சாதிக் அலி , பொருளாளர் என் . அஜ்மீர் கான் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இந்தியாவில் முஸ்லிகளின் நிலை பற்றி வரலாற்று ஆதரங்களுடன் சிறப்புரை நிகழ்த்தினார். மாநில பேச்சாளர் கோவை ஜெய்னுலப்புதீன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார் .. இறுதியாக கிணத்துக்கடவு பகுதி த மு மு க செயலளர் ஜமேஷ பாபு அவர்கள் நன்றியுரை ஆற்றினார் .... இந்த பொதுக்கூட்டத்திற்கு அதிகமான அளவில் பொது மக்களும் வந்து கலந்து கொண்டனர் . பகுதி அணி நிர்வாகிகள் நிரிவாகிகளும் கலந்து கொண்டனர்.
சனி, 2 மார்ச், 2013
கோவையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி - பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Labels
ஆம்புலன்ஸ்
(1)
ஆர்ப்பாட்டம்
(6)
இப்தார் நிகழ்ச்சி
(1)
இரத்ததான முகாம்
(2)
இலங்கை முஸ்லிம்கள்
(1)
இலவச கண் சிகிச்சை முகாம்
(3)
ஃபித்ரா
(2)
கிளைகள்
(5)
செயற்குழு
(1)
தஞ்சை(தெ)
(10)
தஞ்சை(தெ) டிச.6
(4)
தமுமுக
(39)
திருவையாறு ஒன்றியம்
(12)
பிப்ரவரி-8
(1)
புதிய கிளை
(1)
பொதுக்குழு
(1)
மதுக்கூர்
(6)
மமக
(25)
மயிலாடுதுறை தொகுதி
(1)
மறைவு
(1)
மனித நேய மக்கள் கட்சி
(10)
மாநில மாநாடு
(1)
முற்றுகை
(3)
வஃபாத் செய்தி.
(2)
வல்லம்
(1)
வாழ்த்துகள்
(3)
வேண்டுகோள்
(2)
ஜீலை6
(3)
IPP
(3)








0 comments:
கருத்துரையிடுக