
தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதை அன்றாட கடமையாகக் கொண்டு விளங்கியவருமான டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
சிறந்த மனிதராக, அற்புதமான, சொற்பொழிவாளராக, நல்ல மருத்துவராக, சீர்திருத்த கொள்கைகளை உலகெங்கும் பறைசாற்றுபவராக, பன்முக ஆற்றல் கொண்டவராக தனது வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு அதிலும் சிறந்த முறையில் தடம்பதித்த அந்த இனிய மனிதரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் இழப்பால் வாடும், அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது உணர்வுப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது அளப்பரிய சேவைகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறப்படும்.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயி
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
டாக்டர்.அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு - தமுமுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Labels
ஆம்புலன்ஸ்
(1)
ஆர்ப்பாட்டம்
(6)
இப்தார் நிகழ்ச்சி
(1)
இரத்ததான முகாம்
(2)
இலங்கை முஸ்லிம்கள்
(1)
இலவச கண் சிகிச்சை முகாம்
(3)
ஃபித்ரா
(2)
கிளைகள்
(5)
செயற்குழு
(1)
தஞ்சை(தெ)
(10)
தஞ்சை(தெ) டிச.6
(4)
தமுமுக
(39)
திருவையாறு ஒன்றியம்
(12)
பிப்ரவரி-8
(1)
புதிய கிளை
(1)
பொதுக்குழு
(1)
மதுக்கூர்
(6)
மமக
(25)
மயிலாடுதுறை தொகுதி
(1)
மறைவு
(1)
மனித நேய மக்கள் கட்சி
(10)
மாநில மாநாடு
(1)
முற்றுகை
(3)
வஃபாத் செய்தி.
(2)
வல்லம்
(1)
வாழ்த்துகள்
(3)
வேண்டுகோள்
(2)
ஜீலை6
(3)
IPP
(3)








0 comments:
கருத்துரையிடுக