அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

செவ்வாய், 20 மே, 2014

" IPP மார்க்க நிகழ்ச்சிக்கு நிதி உதவி செய்யுங்கள் " இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது...

தஞ்சை (தெ) மாவட்டம், மதுக்கூரில் இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்தும் ஒரு நாள் இஜ்திமா (இஸ்லாமிய மாநாடு, கண்காட்சி, அரங்குகள் மற்றும் பல...)

"மார்க்க நிகழ்ச்சிக்கு நிதி உதவி செய்யுங்கள் "இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது...

மதுக்கூரில் வருகின் 25 ம் தேதி மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெறுகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் ....
இந்த மாநாடு பொருத்தவரை ஒரு நாள் முழுக்க முழுக்க மார்க்க விஷயங்களை மட்டும் இமாம்கள் நம் மக்கள் இடத்தில் பேசுகின்றார்கள் ...

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சொன்னது போல் 3 லட்சம் செலவு ஆகின்றது ...ஆனால் இன்று வரை 15 சதவீதம் கூடு பொருளாதாரம் வசூல் ஆகவில்லை ...

சாப்படு -40,000ரூபாய்
பந்தலுக்கு -50,000ரூபாய்
மைக் செட் -50,000ரூபாய்
போஸ்டர் , நோட்டீஸ் விளம்பரம் - 15,000ரூபாய் இன்னும் பல செலவுகள் என இந்த மாநாடு செலவுகள் 3லட்சத்தை தொடுகிறது...

இதில் உள்ள செலவுகளை இரண்டு , மூன்று பேர் சேர்ந்து ஒவ்வொன்றிக்கும் AMOUNT SPONCER செயதால் செலவுகள் மிகவும் எளிதாக இருக்கும்...

உங்கள் இடத்தில் பனிவன்போடு கேட்டு கொள்கிறோம் மார்க்க விசியத்திற்காக அதிக அதிகமான பொருளாதாரத்தை தந்து நமது ஊர் மாநாடு சிறப்பாக நடைப்பெற உதவி செய்யுங்கள் ....

இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது கூடிய விரைவில் உங்கள் பொருளாதாரத்தை இறை வழியில் செலவு செய்யுங்கள் ...

மீண்டும் மீண்டும் சொல்கிறோம் இந்த மாநாடு பனிக்கு இது வரை 45,000 மட்டுமே வசூல் ஆகி உள்ளது ...ஆக நாங்கள் உங்கள் இடத்தில் பொருளாதாரத்தை எதிர் பார்க்கிறோம் ....

அது போல இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள் , வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பவர்களை ஒரு நாள் இறை வழியில் பயனிக்க மறவாமல் 25ம் தேதி (Sunday ) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொல்லுங்கள் ....

தஞ்சை பாதுஷா
மாவட்ட தலைவர் IPP
தொடர்புக்கு : 9944816868

முஜீப் ரஹ்மான்
கிளை தலைவர் மதுக்கூர்
தொடர்புக்கு : 9952342645

0 comments:

கருத்துரையிடுக

--