அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

வியாழன், 12 ஜூன், 2014

தஞ்சை (தெ) மாவட்டம் சார்பாக ஜூன் 5 முதல் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை...


தமுமுக தஞ்சை (தெ) மாவட்டம் சார்பாக ஜூன் 5 முதல் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது இதற்க்கு 4 கட்டங்களாக சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது அதில் இரண்டாவது முறையாக தற்பொழுது தஞ்சை நகரத்தில் சுவரொட்டிகள் ஒட்டிகொண்டிருக்கிறோம்...வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்கள் உறவினர்களிடம் தெரியபடுத்தி தாய் கழகமாம் தமுமுக வில் இணைய அறிவுருத்திங்கள்....



0 comments:

கருத்துரையிடுக

--