தஞ்சையில் வீடுகளுக்கு தொடர் தீ வைப்பு 4 வீடுகள் கருகி சாம்பல் விஷமிகள் அட்டகாசம்... தஞ்சை தமுமுக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தஞ்சை பாதுஷா தலைமையில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளையும், வீடுகளை இழந்தவர்களையும் கண்டு ஆறுதல் கூறி அரசு ரீதியான உதவிகளை பெற்று தர தமுமுக பாதிக்கப்பட்டவர்களோடு இருக்கும் என்று உறுதியளித்தார்.
www.TmmkThanjai.blogspot.in
0 comments:
கருத்துரையிடுக